ஏப்ரல் 24ல் ரிலீசாகும் 'கேங்கர்ஸ்' - சுந்தர் சி - வடிவேலு ட்ரீட்

x

தமிழ் சினிமாவுல எவர்க்ரீன் காமெடி காம்போ எடுத்தா அதுல சுந்தர் சி - வடிவேலுவும் ONE OF THE BEST..

நீண்ட கேப்புக்கு பிறகு இவங்க ரெண்டு பேரும், கேங்கர்ஸ் படம் மூலமா இணைஞ்சிருக்காங்க... இந்த படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகுறதா படக்குழு அறிவிச்சிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்