#JUSTIN || டிரெய்லரை பார்த்ததும் விஜய் சொன்ன வார்த்தை - சந்தோஷத்தில் துள்ளி குதித்த அன்புமணி மகள்

x

அலங்கு படக்குழுவினருக்கு விஜய் பாராட்டு/அலங்கு படத்தின் டிரெய்லரை பார்த்து பட குழுவினரை பாராட்டினார் த.வெ.க தலைவர் விஜய்/ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'/குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கி உள்ளார்/தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள "அலங்கு"/வருகிற 27ம் தேதி ரிலீசாகும் அலங்கு திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு பாராட்டினார் ரஜினிகாந்த்/த.வெ.க தலைவர் விஜய்யும் அலங்கு படத்தின் டிரெய்லரை பார்த்து படக்குழுவினரை பாராட்டி உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்