#Breaking : செல்போன் சிக்னலில் தில்லாலங்கடி... தண்ணி காட்டும் மனோ மகன்கள்... திணறும் போலீசார்...

x

பாடகர் மனோ மகன்கள் தலைமறைவு விவகாரம் - திணறும் தனிப்படை போலீசார்/தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை, 2 வது நாளாக தேடி வரும் வளசரவாக்கம் போலீசார்/சிடிஆர் மூலம் செல்போன் சிக்னலை வைத்து பிடிக்க முயன்ற போலீசாரின் முயற்சி தோல்வி/செல்போன் லொகேஷன் மாறி மாறி வெவ்வேறு இடத்தில் காட்டுவதால் தனித்தனியாக பிரிந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை ///கோப்புக்காட்சி/3/பாடகர் மனோ மகன்கள் தலைமறைவு - திணறும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்