"விஜயின் `தி கோட்' படத்தில் தோனி?" CSK போட்ட ஒற்றை பதிவு.. ட்ரைய்லரில் கசிந்த சின்ன வார்த்தை

x

நடிகர் விஜயின் தி கோட் திரைப்படத்தின் டிரெய்லரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியைக் சுட்டிக்காட்டும் reference-கள் இடம்பெற்று இருப்பதை தோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜயின் டி-ஷர்ட்டில் தோனி கூறிய definitley not என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. மேலும், டிரெய்லரில் இடம்பெற்று இருந்த a lion is always a lion என்ற வசனத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்