நடிகர் தனுஷை உலுக்கிய இறப்பு செய்தி - அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

x

இயக்குனரும், நடிகருமான எஸ். எஸ் .ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார். ‘ஏப்ரல் மாதத்தில்‘ ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்‘ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்