'தி கேட்சர் வாஸ் ஏ ஸ்பை' - தந்தி ஒன் டிவியில்.. இரவு 9 மணிக்கு..

x

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில், “ தி கேட்சர் வாஸ் ஏ ஸ்பை (எனக்குள் ஒருவன்) ” திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அணு ஆயுத போர் தொடர்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, யுத்தக்காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பென் லெவின் இயக்கத்தில் பால் ரட், மார்க் ஸ்ட்ராங் நடித்த திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். மேலும் Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்