#JUSTIN || நடிகர் சிம்பு-வுக்கு 1 கோடி - High Court போட்ட அதிரடி உத்தரவு
#JUSTIN || நடிகர் சிம்பு-வுக்கு 1 கோடி - High Court போட்ட அதிரடி உத்தரவு
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவு
ரூ.ஒரு கோடி வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர தலைமை பதிவாளருக்கு உத்தரவு
மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால்
டிபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்ப தர வேண்டுமென சிம்பு தரப்பில் கோரிக்கையை ஏற்று உத்தரவு
Next Story