மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் அஜித் - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்
மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் அஜித் - அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்
கார் ரேசிங் தொடர்பாக துபாயில் பயிறசிகள் மேற்கொண்டு வந்த நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். நடிகர் அஜித்குமார் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக, துபாயில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர், தனது ரேஸிங் காரை துபாயில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் துபாயில் பயிற்சிகளை முடித்து கொண்டு விமானம் முலம் அஜிக்குமார் சென்னை வந்தார். அவரை கண்டதும் பயணிகளை வரவேற்க வந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story