சர்ச்சை ’ஸ்டெப்’...மீண்டும் மீண்டும் பரபரப்பைக் கிளப்பும் பாலய்யா...!
டகு மகாராஜ் தெலுங்கு படத்தில் டபிடி திபிடி பாடலில் நடிகர் பாலய்யா, நடிகை ஊர்வசி ரவுதேலாவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நடனமாடிய பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், அதற்குள்ளாக அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியில் அதேபோல் சர்ச்சை ஸ்டெப்பைப் போட்டு இணையத்தை மிரள விட்டுள்ளார் பாலய்யா...
Next Story