"அருவா மீசை கொடுவா பார்வை" - 'தூள்' வெளியான தினம்
நடிகர் விக்ரமின் தூள் படம் வெளியாகி இன்றுடன் 22 வருடம் நிறைவடைந்துள்ளது. தரணி இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு இதேநாளில் வெளிவந்த தூள் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதைகளத்துடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விக்ரமுடன் ஜோதிகா, ரீமா சென், விவேக், பசுபதி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். விக்ரமின் அதிரடி ஆக்ஷன், விவேக்-மயில் சாமி காமெடி, வித்யாசாகரின் சூப்பர் ஹிட் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
Next Story