Tamanna Vijay Varma Breakup | தோல்வியில் முடிந்த டேட்டிங்? காதலனை பிரேக்-அப் செய்யும் தமன்னா?

x

தோல்வியில் முடிந்த டேட்டிங்? காதலனை பிரேக்-அப் செய்யும் தமன்னா?

நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா காதலித்து வந்த நிலையில், திடீரென அவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்களின் காதல் முறிந்துவிட்டதாகவும்,

இருவரும் நண்பர்களாக தொடர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்