சூர்யா குரல், அனிருத் இசை - தெறிக்கும் KINGDOM டீசர்
சூர்யாவின் பின்னணி குரலோடு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய பட டீசர் வெளியாகியிருக்கு... இந்த படத்திற்கு KINGDOM-னு டைட்டில் வச்சிருக்காங்க. நானியின் ஜெர்சி பட இயக்குநரான கவுதம் இயக்குறதுனால இந்த படம் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கு. இதோட, பான் இந்தியா மியூசிக் டைரக்டரா ஜொலிச்சிட்டி இருக்குற அனிருத்தோட மியூசிக்கும் டீசர்ல தெறிக்குது. தமிழ்ல சூர்யா வாய்ஸ்னா, தெலுங்குல ஜூனியர் என்.டி.ஆர்., இந்தியில ரன்பீர் கபூர் வாய்ஸ்ல பான் இந்தியா அளவுல டீசர் கவனத்தை ஈர்த்திருக்கு...
Next Story