சூர்யாவின் புதிய படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல் - அதிர்ச்சி காரணம் | Suriya | AR Rahman
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்... பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகனான சாய் அபயங்கர் தான் சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கப் போகிறார்... தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் ரகுமான் சொந்த காரணங்களுக்காக தானே விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது... கட்சி சேரா என்கிற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து ட்ரெண்டான ட்ரெண்டான சாய் அபயங்கர் சூர்யாவின் படத்திற்கு எப்படி இசையமைக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்...
Next Story