சூர்யா 45வது படத்தில் இருந்து திடீரென விலகிய ஏ.ஆர். ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், திரைத்துறையில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக தகவல் பரவியுள்ள சூழலில், சூரியாவின் 45 படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழு பின்னணியை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
Next Story