ஸ்டார்' நடிகை ப்ரீத்தியின் புதிய படம் தொடக்கம்
ஸ்டார் படத்துல ஹீரோயினா நடிச்சி ரசிகர்கள் மனசுல இடம்பிடிச்சவங்க ப்ரீத்தி முகுந்தன்..
இளம் SENSATION என கொண்டாடப்படுற சாப் அபய்ங்கரோட "ஆச கூட" ஆல்பம் ப்ரீத்திய இன்னும் FAMOUS ஆக்குச்சி..
இப்ப, தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்தில கதாநாயகியா நடிச்சிட்டு வர ப்ரீத்தி, தற்போது தமிழில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வராரு. இதன் கதையை போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா எழுத, அறிமுக இயக்குநர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்குறாரு.
பூஜையோட படப்பிடிப்பு தொடங்கிருக்க சூழல்ல, இது ரொம்ப முக்கியமான படம்னு ப்ரீத்தி புகைப்படங்களை பகிர்ந்திருக்காங்க..
Tamil Cinema
Next Story