`நேரில் அழைப்பு'... விஷால் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு | SP Velumani | Vishal

x

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடிகர் விஷாலை நேரில் சந்தித்தார். அப்போது, தனது மகனின் திருமண அழைப்பிதழை, விஷாலுக்கு கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகின்றன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து தனது மகன் விஜய் விகாஸலின் திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்