நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது சொர்க்கவாசல்’
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த 1999-ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் நடந்த ரவுடி பாஸ்கர் வடிவேலுவின் மரணம், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Next Story