அடுத்து இந்த இயக்குநரா..! சூரி சம்பவம் லோடிங்... வெளியான அப்டேட் | Soori
நடிகர் சூரியின் அடுத்த படத்தை செல்ஃபி பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜின் இயக்கத்தில் மாமன் படத்தில் சூரி நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், செல்ஃபி பட இயக்குனருமான மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளதாக, ஆர்எஸ் இன்போடெயின்ட்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story