`அந்த மனசு தான் சார்..!' - இணையத்தை கலக்கும் நடிகர் சோனு சூட்டின் வைரல் வீடியோ | Sonu Sood

x

அந்த மனசு தான் சார்..!' - இணையத்தை கலக்கும் நடிகர் சோனு சூட்டின் வைரல் வீடியோ | Sonu Sood | Viral Video

நடிகர் சோனு சூட் - தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர் - தொடர்ந்து பலருக்கு உதவிகள் செய்பவர் - சென்னையில் ஒரு இளநீர் விற்கும் கடைக்கு சென்றார் - இந்தியாவில் உள்ளூர் வியாபாரிகளை ஆதரிக்க அறிவுறுத்தல் - தங்கள் நாட்டு மக்களைக் கவனித்துக் கொள்வதும், தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஒவ்வொரு இந்தியரின் கடமை -


Next Story

மேலும் செய்திகள்