திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மாற்றுத்திறனாளி... கண் கலங்கி கன்னத்தில் முத்தமிட்ட நடிகர் சிவக்குமார்

x

சேலம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய மாற்றுத்திறனாளிக்கு அவர் கன்னத்தில் முத்தமிட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது. சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழாவில், நடிகர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது ஆசீர்வாதம் வாங்கிய மாற்றுத்திறனாளிக்கு முத்தமிட்ட நிலையில், அவர் மேலும் பல வருடங்கள் வாழ வேண்டும் என அந்த மாற்றுத்திறனாளி உணர்ச்சி பொங்க பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்