SK பற்றி ப்ரஸ்மீட்டில் சூரி சொன்ன ஒற்றை வார்த்தை - குஷியான ரசிகர்கள்

x

SK பற்றி ப்ரஸ்மீட்டில் சூரி சொன்ன ஒற்றை வார்த்தை அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவே பயணிக்க உள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்... திருச்சி திரையரங்கில் ரசிகர்களுடன் விடுதலை 2 திரைபடத்தைப் பார்த்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்