எஸ்.கே பிறந்தநாள் கிஃப்ட் - மதராஸி, பராசக்தி அப்டேட்

எஸ்.கே பிறந்தநாள் கிஃப்ட் - மதராஸி, பராசக்தி அப்டேட்
x

கோலிவுட் பிரின்ஸ்னு அன்போடு அழைப்படுற சிவகார்த்திகேயன் இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடிருக்காரு..

குடும்பங்கள் கொண்டாடும் நாயகனா வலம் வர எஸ்.கே, துப்பாக்கிய பிடிங்க சிவானு விஜயே சொல்ல, கோலிவுட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் இவர்தானு கொண்டாடுது பெருங்கூட்டம்...

அமரன் பிளாக்பஸ்டருக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்துல நடிச்சிருக்காரு எஸ்.கே. இந்த படம் பற்றி TALK கம்மியா இருக்க, எஸ்.கே. பிறந்தநாள் டிரீட்டா படத்தோட அறிமுக கிளிம்ப்ஸ் வெளியாகி எதிர்பார்ப்ப எகிற வச்சிருக்கு.

விஜய்க்கு துப்பாக்கி மாதிரி எஸ்.கேக்கு மதராஸி அமையலாம்னு இப்பவே பலர் சிலாகிக்க ஆரம்பிச்சிட்டாங்க...

இதுமட்டுமில்லாம, பராசக்தி டீமும் எஸ்கேவ வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட, அதுவும் ரசிகர்களை கவர்ந்திருச்சி...


Next Story

மேலும் செய்திகள்