`மரணத்தின் விளிம்பில் நின்றாலும்..' ஷிஹான் ஹுசைனி வெளியிட்ட உருக்கமான வீடியோ
சென்னையில் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி, கிட்டார் வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கிட்டார் வாசிப்பதால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Next Story