சந்தானத்தின் கிஸ்ஸா பாடல் - தெறிக்கும் வரிகள்
சந்தானம் நடிச்சிட்டு இருக்க DD NEXT LEVEL படத்தோட KISSA 47 பாட்டு ரிலீசாகி செம்ம டிரெண்ட்ல ஓடிட்டு இருக்குங்க...
பக்தி பாட்டான கோவிந்தா ஹரி கோவிந்தா டோன்ல, மூவி ரிவ்யூவர்க்கு ஏத்தாப்ல லிரிக்ஸ எழுதிவச்சி இந்த பாட்ட விட்ருக்காங்க...
OFRO மியூசிக்ல கெளுத்தி எனும் இளம் ராப்பர் இந்த பாட்டை எழுத, லிரிக்ஸ் எல்லாமே சோசியல் மீடியால பத்திக்கிச்சிங்க...
Next Story