பூதாகரமான புஷ்பா-2 பலி.. தெலங்கானா கோர்ட் படியேறிய நடிகர் அல்லு அர்ஜுன்
ஐதராபாத்தில் புஷ்பா-2 திரையிடலின்போது தியேட்டரில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடிகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், சிறப்பு காட்சி பார்க்க வந்த அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், பொது மேலாளர் உள்ளிட்டோர் போலீசார் கைது செய்தனர்.
Next Story