#BREAKING || சைஃப் அலிகானின் தற்போதைய நிலை?.. வெளியான அதிமுக்கிய தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சைஃப் அலிகானை குத்தியவரை பிடிக்க 10 குழுக்கள் அமைப்பு/"பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது"/10 குழுக்கள் அமைத்து வெவ்வேறு திசைகளில் குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம்/குற்றம் சாட்டப்பட்டவர்கள் படிக்கட்டுகள் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்- மும்பை போலீசார்
Next Story