"அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல.."..கோவில் வாசலில் வைத்து ஒரே போடாக போட்ட ரவி மோகன்

x

சம்பந்த விநாயகர் மற்றும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்ததைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. ஜெயம் ரவியுடன் செல்பி எடுத்துக்கொள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டினர். பின்னர் பேசிய ஜெயம் ரவி, ஜீனி திரைப்படம் 95 சதவீதம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்