வாய்விட்ட ராஷ்மிகா.. கடுங்கோபத்தில் மிரட்டும் காங்கிரஸ் MLA - வெடிக்கும் பிரளயம்

x

வாய்விட்ட ராஷ்மிகா.. கடுங்கோபத்தில் மிரட்டும் காங்கிரஸ் MLA - வெடிக்கும் பிரளயம்

கன்னடத்தைப் புறக்கணிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ மிரட்டும் தொனியில் பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Chaava திரைப்பட விழாவில் சமீபத்தில் பேசிய ராஷ்மிகா, தான் ஐதராபாத்தில் இருந்து வருவதாக கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா, பெங்களூருவில் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட போது தன் வீடு ஹைதராபாத்தில் இருப்பதாகவும், கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியாது எனவும், தன்னால் வர முடியாது என்று ராஷ்மிகா மறுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்