மன்னர் லெசிம் நடனமாடியதற்கு ஆட்சேபனை.. சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிய படக்குழு..

x

சத்ரபதி சிவாஜி, இந்த மரத்திய பேரரசர்ர பற்றியும், அவரோட வீரதீர செயல்களை பற்றியும் நாம எல்லாரும் பள்ளி வயசுலயே நிறைய கேட்டு தெரிஞ்சிருப்போம். ஆனா, நமக்குலாம் தெரியாத நம்மளோட வரலாற்றிசியர்களுக்கு மட்டுமே அதிகம் தெரிஞ்ச இன்னொரு மராத்திய மன்னரும் வாழ்ந்திருக்காரு. அவரோட பேரு சத்ரபதி சம்பாஜி மகாராஜ்..


Next Story

மேலும் செய்திகள்