``ரஜினியை இயக்கும் வாய்ப்பை மறுத்தேன்..'' - ``காரணம் இது தான்..'' - பிருத்விராஜ் ஓப்பன் டாக்
எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், இயக்குனருமான பிருத்வி ராஜ், தங்கள் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து உங்களால் படம் இயக்க முடியுமா? என்று லைகா நிறுவனம் தன்னிடம் கேட்டதாக கூறினார். ஆனால் என்னிடம் ரஜினி சாருக்கான கதை இல்லாததால் அதை ஏற்கவில்லை என்று பிருத்விராஜ் தெரிவித்தார்.
Next Story