#JUSTIN || "சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த்"-ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய தவெக தலைவர் விஜய்

x

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்/நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து/"பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து"/"தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"/எக்ஸ் தள பக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் பதிவு


Next Story

மேலும் செய்திகள்