நள்ளிரவில் ரஜினியின் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் - வீட்டில் இருக்கிறாரா ரஜினி?
நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளையொட்டி, நள்ளிரவு அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினர். படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் வெளிமாநிலம் சென்றுள்ள நிலையிலும், அயனாவரம், கொளத்தூர் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி, தங்களுக்குள் பரிமாறி, ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story