செல்போனை தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே..வைரலாகும் வீடியோ காட்சி

x

விமானத்திற்குள் செல்போனை தொலைத்த நடிகை பூஜா ஹெக்டே, அவரை செல்போனை தேடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. நடிகர் வருண் தவான் அந்த வீடியோவை தனது சமூக வலைத ளத்தில் வெளியிட.... செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என நடிகை பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்