வசீகர போட்டோ ஷூட் - திவ்யபாரதி உற்சாகம்

x

பேச்சுலர் மூலமா இளசுங்கள வசீகரிச்ச திவ்யபாரதி, இப்ப ஜி.வியோட சேர்ந்து கிங்ஸ்டன் படத்துல நடிச்சிருக்காங்க..

பட புரமோஷன்ல பிஸியா சுத்திட்டு இருக்க திவ்யபாரதி, கிடைச்ச கேப்ல போட்டோ ஷூட் நடத்தி தன்னோட ஃபேன்ஸை சந்தோசப்படுத்திட்டு இருக்காங்க.. அப்படி இப்ப ஒரு 7 போட்டோஸை திவ்யபாரதி இறக்கி விட்ருக்காங்க.. ஒருபக்கம் லைக்ஸ் அள்ளுது.. இன்னொரு பக்கம், கமென்ட்ல ஹார்ட்டின் பறக்குது...


Next Story

மேலும் செய்திகள்