வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'பெருசு' டிரெய்லர்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பெருசு டிரெய்லர்
x

வைபவ், சுனில், பால சரவணன், கருணாகரன், ரெடின், முனிஷ்காந்த், விடிவி கணேஷ்னு ஒரு பெரிய பட்டாளமே இணைஞ்சி ஜாலி பண்ணியிருக்க படம்தான் பெருசு...

வர 14ஆம் தேதி படம் ரிலீசாக இருக்க, முன்கூட்டியே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்குற விதமா, ஒரு காமெடியான டிரெய்லரை படக்குழு விட்ருக்கு..

இறந்துபோன அப்பா உடல்ல ஒரு பிரச்சினை இருக்க, அதை வச்சி செம்ம FUN பண்ணியிருக்கு பெருசு டீம்.. நிச்சயம் தியேட்டர்ல செம்ம ட்ரீட் இருக்குனு இப்பவே கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சி...


Next Story

மேலும் செய்திகள்