``ப்பா.. என்ன ஒரு Bonding.. எந்த ஈகோவும் இல்லாம.. '' - பார்த்தாலே நெகிழ வைக்கும் காட்சிகள்
``ப்பா.. என்ன ஒரு Bonding.. எந்த ஈகோவும் இல்லாம.. '' - பார்த்தாலே நெகிழ வைக்கும் காட்சிகள்
சுதா கொங்கரா இயக்கத்துல ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலான்னு நட்சத்திர பட்டாளத்தோட பராசக்தி படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிட்டு இருக்காரு...இதுக்கிடையில பராசக்தி ஷீட்டிங் ஸ்பாட்ல, தனது 40-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிருக்காரு சிவகார்த்திகேயன்...தொடர்ந்து பராசக்தி டீமுக்கு Birthday ட்ரீட்டா, பிரியாணி விருந்து வச்சிருக்காரு சிவகார்த்திகேயன்... படக்குழுவினருக்கு தன் கையாலயே SK பிரியாணி பரிமாறியிருக்காரு... கேக்கும், பிரியாணியும் கிடைக்கிறதால பிறந்தநாள் கொண்டாட்டம்னா ஜாலிதான்னு, சுதா கொங்கரா ட்விட் பண்ணிருக்காங்க...
Next Story