ஓடிடியில் டிரெண்டான 'சுழல்-2' - கலக்கிய மஞ்சிமா மோகன்
FIRST பார்ட் வியக்க வைக்க, மிகுந்த எதிர்பார்ப்போட அமேசான் பிரைம் ஓடிடில ரிலீஸ் ஆயிருக்கு சுழல்-2 VORTEX
முதல் பார்ட் போலவே இதுலயும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவங்க தரமான நடிப்பை கொடுத்துருக்குறதா விமர்சனங்கள் வந்துட்டு இருக்க, மஞ்சிமா மோகன் தான் இந்த பார்ட்ல சர்ப்பரைஸ் பேக்கேஜாமா...
அவங்க வர சீன்லாம் செம்மையா இருக்குனு ரசிகர்கள் பாராட்டி வர, இந்த கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானதுனு மஞ்சிமா நெகிழ்ச்சியோட புஷ்கர் - காயத்ரி மற்றும் இயக்குநர் பிரம்மாவுக்கு நன்றி கூறியிருக்காங்க...
ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே, அமேசான் பிரைம்ல டிரெண்டிங்ல டாப்ல இருக்கு சுழல் வெப்-சீரிஸ்
Next Story