"எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு சூரி" - மேடையிலேயே கலாய்த்த வெற்றிமாறன்
எவ்வளவு அடித்தாலும் தாங்குவாருனு நடிகர் சூரியை கலாய்த்த இயக்குநர் வெற்றிமாறன், அவர் உடல் மற்றும் மன ரீதியாக வலிமையானவர் என்று குறிப்பிட்டார்.....
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் மண்டாடி என்ற புதிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறன், உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் சூரி, ஒன்றுமே இல்லாமல் வந்து தனது சக்திக்கு மீறி நிறையச் சம்பாதித்துவிட்டதாகவும், இனி தனக்கு பிடித்த படங்களை நடித்தால் போதும் என்று கூறினார்.
Next Story
