கோவையில் அடுத்த கச்சேரி - ஹாரீஸ் உற்சாகம்
- அடுத்தடுத்து கச்சேரினு சுத்திட்டு இருக்க ஹாரீஸ் ஜெயராஜ், மார்ச் 15ல கோவையில செட்டிங்க போட இருக்காரு... அதுக்காக தீவிர ரிகர்சல் போயிட்டு இருக்குறதா வீடியோவை போட்ருக்க ஹாரீஸ், ஏத்தி ஏத்தி பாடல் செம்ம VIBEநு மகிழ்ந்திருக்காரு.
Next Story