'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் புதிய பாடல்..
நடிகர் தனுஷ் இயக்கி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின், "ஏடி“ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விவேக் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தனுஷ் மற்றும் ஜோனிட்டா காந்தி இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே கோல்டன் ஸ்பேரோவ், காதல் ஃபெயில் ஆகிய இரண்டு பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஏடி பாடலும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
Next Story