#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நெல்சனின் மனைவி கொடுத்த ரூ. 75 லட்சம்? - வெளியான அம்பலம்

x

நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?"/நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து 75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது அம்பலம்/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்////2/நெல்சன் மனைவியின் ரூ.75 லட்சம், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?


Next Story

மேலும் செய்திகள்