நடிகை நயன்தாரா பேசிய பேச்சு யாரைக் குறித்தது ?-பரபரப்பு

நடிகை நயன்தாரா பேசிய பேச்சு யாரைக் குறித்தது ?-பரபரப்பு
x

எந்த பாட்டினால் நயன்தாரா பொங்கி எழுந்தாரோ அந்த பாட்டு பின்னால் ஒலிக்கச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை நீண்ட காலமாகத் தக்க வைத்துக் கொண்டு இருப்பவர் நயன்தாரா. இவர் நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் மூலமாக ஏற்பட்ட பிரச்சனையில் நயன்தாரா வெளிப்படுத்திய

கோபம் யாரும் எதிர்பார்க்காதது.

மதுரை மாவட்டத்தில் நடந்த தனியார் நிறுவனத்தின் முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய நயன் தாரா எந்த காரணத்திற்காகவும் சுயமரியாதையும்,தன்னம்பிக்கையும் விட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்