#BREAKING || நயன்தாரா - தனுஷ் வழக்கு - இறுதி நாளை குறித்த உயர்நீதிமன்றம்
நயன்தாராவுக்கு எதிரான வழக்கு - 22ஆம் தேதி இறுதி விசாரணை/திருமண ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக, நயன்தாராவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு/இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
Next Story