நான் ஈ" படம் போல மலையாளத்தில் ஒரு படம்
ராஜமவுலி இயக்கத்துல நானி - சமந்தா - கிச்சா சுதீப் நடிச்ச நான் ஈ படம் செம்ம ரீச் ஆச்சு..
இப்ப மலையாளத்துல ஈயை வச்சி ஒரு 3-டி படம் எடுத்திருக்காங்க. லியோல விஜய் மகனா நடிச்ச மேத்யூ தாமஸ் ஹீரோ போல. டீசர் நல்லா இருக்குனு பேசிட்டு இருக்காங்க
Next Story