``எம்.ஆர்.ராதா வீட்டிற்குள் சென்ற IT அதிகாரிகளை தாக்கிய மக்கள்'' - பாக்யராஜ் பகிர்ந்த தகவல்
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் குறித்து
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் பேசியிருக்கிறார்.
‘ராபர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனது வீட்டிற்குள் திருடன் புகுந்து விட்டதாக எம்.ஆர்.ராதா கூறியதால் பொதுமக்கள் அவரது வீட்டில் இருந்த வருமான வரி துறை அதிகாரிகளை தாக்கியதாகவும், அப்போது இருந்து தான் income tax அதிகாரிகள் போலீசின்றி செல்லக்கூடாது என முடிவு எடுத்ததாகவும் பாக்யராஜ் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
Next Story