தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் மரணம்.. விஜய், அஜித், சூர்யா, விக்ரமுடன் இணைந்த ஆளுமை

x

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் நட்ராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். விஜயின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விக்ரமின் தெய்வத் திருமகள் ஆகிய படங்களில் நடித்துள்ள மோகன் நட்ராஜ் 71வது வயதில் காலமான நிலையில், அவரது உடலானது சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல் திருவெற்றியூரில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்