மருதம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! கொட்டும் மழையில் Vibe செய்த மாணவிகள் | MARUTHAM Movie
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மருதம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில், கொட்டும் மழையிலும் மாணவிகள் உற்சாக நடனமிட்டனர். நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள மருதம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, படத்தின் கதாநாயகியான ரஜனா நடித்த கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பொங்கலை கொண்டாடிய படக்குழு, அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினர்.
Next Story