#BREAKING || `மஞ்சும்மல் பாய்ஸ்களிடம்' ED அதிரடி விசாரணை

x

'மஞ்சும்மல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களிடம் ED விசாரணை/கோப்புக்காட்சி/மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை/மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ.7 கோடி மோசடி செய்ததாக துறவூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்கு/சிராஜிடம் ஏமாற்றி ரூ.7 கோடி வாங்கிவிட்டு, பணத்தையோ, லாபத்தையோ வழங்கவில்லை என குற்றச்சாட்டு/நீதிமன்ற உத்தரவுப்படி தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோரின் வங்கி கணக்குகள் முடக்கம்/


Next Story

மேலும் செய்திகள்