மகான்' வெளியாகி 3 ஆண்டுகள் - படக்குழு மகிழ்ச்சி
இந்த படம் தியேட்டர்ல வந்துருக்கக்கூடாதுனு இன்னைக்கும் விக்ரம் ரசிகர்கள் ஏக்கத்தோட சொல்லும் மகான் படம் ஓடிடியில் வெளியாகி 3 வருடங்கள் ஆயிடுச்சி...
தந்தை - மகனா திரையிலையும் விக்ரம் - துருவ் கலக்க, பாபி சிம்ஹா கேரக்டர் தரம்னு ரசிகர்கள் புகழ்ந்தாங்க... சந்தோஷ் நாராயணன் மியூசிக் இன்னைக்குவர டிரெண்டிங்தான்....
கொஞ்சம் LAG இருக்குனு சில CRITIC சொன்னாலும், இதுலாம் மாஸ் ஆன படம்னு, கார்த்திக் சுப்புராஜை, தலையில வச்சி கொண்டாடிட்டு இருக்கு, பெருங்கூட்டம்... ஆக, இப்ப மகானுக்கு வயசு 3...
Next Story