மாதவன் - நயன்தாரா நடிப்பில் ஏவிடி கோல்ட் கப் டீ விளம்பரம்
ஏவிடி கோல்ட் கப் டீ- விளம்பரம் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சினிமா பிரபலங்களான மாதவன், நயன்தாரா முதன் முறையாக இணைந்து இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.மாதவன் - நயன்தாரா நடிப்பில் ஏவிடி கோல்ட் கப் டீ விளம்பரம்
Next Story